அமெரிக்கா
போன மோடி அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷந்தனு நாராயணை சந்தித்துள்ளார்.
பக்தனுக்கும்
தெய்வத்திற்கும் நடக்கும் சந்திப்பிற்கு இணையானது இந்த சந்திப்பு.
மோடி
என்ன காணிக்கை செலுத்தினார் என்ற விபரங்கள்தான் தெரியவில்லை.
என்னவென்று
புரியவில்லையா?
கொஞ்சம்
கீழே வாருங்கள்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அடோப்
நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பு இல்லையென்றால் மோடி இன்று பிரதமர் இல்லை.
அந்த
தயாரிப்பு
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
போட்டோஷாப்
No comments:
Post a Comment