Thursday, September 23, 2021

மோடிடா, பிறவி நடிகன்டா . . .

 


அமெரிக்காவுக்கு போனாலும்
விமானத்தில் பறந்தாலும்
போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் 
கவனமாக இருக்கும்
மோடி 

ஒரு 

பிறவி நடிகன்.



ஒரு பிரதமர் என்றும் பாராமல் இருபத்தி ஆறாயிரம் பேர் சிரித்து வைத்துள்ளார்கள் (என்னையும் சேர்த்து). ஆனால் ஐ.டி விங் லைக்குகள் அதிகம் பெற கடுமையாக உழைத்துள்ளனர் என்பதையும் பதிவு செய்யத்தான் வேண்டும். 



GOOD POSE என்ற என் மனதின் குரலையும் வெளிப்படுத்தினேன்.



1 comment:

  1. மஸ்தானுடைய கண்களை Zoom பண்ணி பாருங்க. கையில் இருக்க பேப்பரை விட்டுட்டு வேற எங்கேயோ பாத்துன்னு இருப்பாரு. நெஞ்சு பொறுக்குதில்லையே...

    ReplyDelete