Friday, September 24, 2021

கொரோனா போயிடுச்சா அண்ணாமலை?

 


கொரோனாவால் மக்கள் படும் துயரத்தை பகிர்ந்து கொள்ளவே மோடி தாடி வளர்ப்பத்தாக ஆட்டுக்கார அண்ணாமலி ஒரு அரிய விளக்கம் கொடுத்தார்.

இப்போது அமெரிக்கா செல்வதற்காக மோடி தனது தாடியை ட்ரிம் செய்து கொண்டுள்ளதால்

“கொரோனா இந்தியாவை விட்டு போய் விட்டதா? மக்கள் துயரம் நீங்கி விட்டதா?”

என்ற கேள்வியை அண்ணாமலையிடம் கேட்க வேண்டியுள்ளது.

ஹலோ, யாருங்க அது?

கொரோனா தற்காலிகமாக இந்தியாவை விட்டு அமெரிக்கா போயுள்ளது என்று குரல் கொடுப்பது?

 

1 comment:

  1. //கொரோனா தற்காலிகமாக இந்தியாவை விட்டு அமெரிக்கா போயுள்ளது// செம நக்கல். ஆனால் உண்மை

    ReplyDelete