காரியமாகும்
வரை காலைப் பிடிப்பார்கள்.
காரியம்
முடிந்ததும் கழுத்தைப் பிடிப்பார்கள். இதுதான்
சங்கிகளின் குணம்.
அவர்களுக்கான
அடிமை சிக்காமல் தப்பித்துப் போனதில் எவ்வளவு கடுப்பாக இருக்கிறது என்பதற்கு தினமலர்
வெளியிட்டுள்ள கார்ட்டூனே உதாரணம்.
சங்கிகளுக்கு
கூஜா தூக்கிய ரஜினிக்கு இது தேவைதான்.
இப்போதாவது
அவர்களின் கேரக்டர் என்ன என்று புரிந்து கொண்டால் நலம்.
விஷ
மூர்த்தி பேச்சைக் கேட்டு “வாய்ஸ்” கொடுக்காமல் இருப்பது அவருக்கு கொஞ்சமாவது மரியாதையை
தக்க வைக்கும்.
No comments:
Post a Comment