Thursday, December 3, 2020

இதுதாண்டா ரஜினி நடிப்பு

 



பாஜக கட்சியின் பொறுப்பில் இருக்கிற ஆர்.எஸ்.எஸ் காரரை ரஜினி தன்னுடைய கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிப்பாராம்.

அதன் பின்பு அவர் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்வாராம். அதை முருகன் ஏற்றுக் கொண்டு அவரோடு யாரும் அன்னம், தண்ணி புழங்கக்கூடாது என்பாராம்.



பாஜக தன் ஆளை ரஜினிக்கு டெபுடேஷனில் அனுப்பியது என்று யாரும் பேசக் கூடாதாம்.

ஆரம்பிக்கும் போதே திருட்டுத்தனம்! நேரடியாக பாஜகவில் சேர்வதற்கான நேர்மை கூட இல்லாத திருட்டுத்தனம்!

ஆமாம், அர்ஜூன் மூர்த்தி பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தது போல தரகுப்புயல் த,அ.மணி தன்னுடைய காந்திய மக்கள் இயக்கத்தை கலைத்து விடுவாரா?

No comments:

Post a Comment