பாஜகவின் பார்வையில் இந்திய மாநிலங்கள் என்றொரு படம் வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. சுவாரஸ்யாமாகவும் அது உள்ளது.
அதன் படி நாமெல்ல்லாம் ரொம்பவே கெட்டவர்கள்.
பிகு" கோவாவிற்கும் வட கிழக்கு மாநிலங்களுக்கும் கொடுத்திற்கும் குறிப்பு சூப்பர்.
கோவா - மாட்டுக்கறி சாப்பிடும் நல்லவர்கள்
வட கிழக்கு மாநிலங்கள் : மாட்டுக்கறியும் பன்றிக்கறியும் சாப்பிடும் நல்லவர்கள்
New word Turban naxals also good.
ReplyDelete