Thursday, December 10, 2020

அவர்களோடுதான் இனி பேச்சுவார்த்தை

 


ட்விட்டரை கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு பதிவின் தமிழாக்கம்  கீழே.

"விவசாயிகள் அமைப்பினர் அம்பானி, அதானியோடு நேரடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். (மோடி போன்ற ) இடைத்தரகர்கள் இனி அவசியமில்லை. 

நேற்று முழுவதும் "கால இயந்திரம் வேண்டும்" என்றொரு மரண பங்க பதிவு முக நூலில் உலவியது. 

அதை நீங்களே தேடிப் பிடித்து பார்த்து விடுங்கள்.


No comments:

Post a Comment