Sunday, December 6, 2020

மூன்று முறை இடிக்கப்பட்டது மசூதியா?


 டிசம்பர் ஆறு, 1992 இந்திய வரலாற்றின் கருப்பு தினம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.

அன்று மட்டுமா மசூதி இடிக்கப்பட்டது?

இந்த ஒராண்டில் மீண்டும் மூன்று முறை இடிக்கப்பட்டது.

மஊதி இடிப்பு ஒரு கிரிமினல் குற்றம் என்று சொன்ன உச்ச நீதிமன்றம், அந்த மசூதி நிலத்தை அந்த கிரிமினல் குற்றத்தை புரிந்த குற்றவாளிகளிடமே ஒப்படைத்த போது மீண்டும் இடிக்கப்பட்டது.

அந்த இடத்தில் பூமி பூஜை போட்ட போது மீண்டும் மீண்டும் இடிக்கப்பட்டது.

அத்வானியும் உமா பாரதியும் முரளி மனோகர் ஜோஷியும் உத்தமர்கள் என்று விடுவிக்கப்பட்ட போது மறுபடியும் இடிக்கப்பட்டது மசூதி.

இடிக்கப்பட்டது நானூறு ஆண்டு பழமையான மசூதி மட்டும்தானா?

இந்தியாவின் ஒற்றுமை.
இந்தியாவின் பெருமிதம்,
இந்தியா மீதான நம்பிக்கை.
இந்தியாவின் மத நல்லிணக்கம்.

இந்த நாளை துயரமான நாளாக கருதுபவர்கள் மனசாட்சி உள்ளவர்கள். வெற்றி நாளாக கருதுபவர்கள் மனிதர் என்று மதிப்பதற்கு தகுதியற்ற ஜந்துக்கள்.

நீங்கள் யார்?

No comments:

Post a Comment