Tuesday, December 1, 2020

ரஜினி கட்சி தே.எ.அ.மு.கட்சி

 "தேதி பின்னர் அறிவிக்கப்படும் கட்சி" என்று பலர் நேற்றிலிருந்து கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது தவறு.

"தேதி என்றுமே அறிவிக்கப்பட முடியாத கட்சி" என்று சொல்வதே சரியாக இருக்கும். 


பாவம் ரசிகர்கள்.

அவர்கள் ஆயிரம் தடவை கேட்டாலும் ஒரு தடவை கூட உருப்படியான பதில் வரப்போவதில்லை.


No comments:

Post a Comment