Saturday, December 5, 2020

ரஜினி போஸ் செம !!!!!!

 ஓவியர் கதிர் வரைந்த ரஜினி போஸ்

இதை எங்கோ பார்த்தது போல் நினைவுக்கு வருகிறதா?

கொஞ்சம் கீழே வரவும்.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


.





ஆமாம்,

சிவ கார்த்திகேயனின் மான் கராத்தே போஸ்தான். இங்கே திரைப்பட இயக்குனர். 

அங்கே அரசியல் இயக்குனர்கள் பில்லா - ரங்கா கூட்டாளிகள்.

சரி, வந்தது வந்தீங்க. இந்த காமெடியையும் பார்த்துடுங்க . ..




 

அந்த தோப்புக்கரணம் போடும் பக்தர் செம. எங்கள் மாவட்ட முன்னாள் மந்திரி பாண்டுரங்கனை நினைவு படுத்தி விட்டார்.



No comments:

Post a Comment