Thursday, December 17, 2020

அப்படி இருந்தவர்தான் இப்படி

 


குஜராத் கலவரத்தின் அடையாளம் இந்தப்படம். கையில் வாளோடு அன்று திரிந்த அசோக் பார்மர் 

இப்போது


கையில் செங்கொடியோடு விவசாயிகளின் போராட்டக்களத்தில்.


காவி மனிதனை வெறியனாக்கி பித்தனாக்கும்.

சிவப்பு, வெறியனை மனிதனாக்கி போராளியாக்கும்

No comments:

Post a Comment