எடப்பாடி படத்துக்கு பதிலாக ஓபிஎஸ் படத்தைப் போட்டதற்கு நிறைய பேர் நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் ரொம்ப தப்புங்க.
அமித்ஷா படத்திற்கு பதிலாக சம்பந்தமே இல்லாத அம்மன் படத்து வில்லன் ஜண்டா படத்தையும் சந்தான பாரதி படத்தையும் போட்டு போஸ்டர் அடித்ததிற்கு அதே கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் படத்தை போட்டது எவ்வளவோ பெட்டர்.
இன்னும் ஐந்து மாதங்களுக்குள் தமிழ் நாட்டில் என்னென்னமோ நடக்க போகுது. பார்த்துக்கொண்டே இருங்கள்
ReplyDelete