Sunday, December 13, 2020

ரஜினி கதவுக்குக் கூட லாயக்கில்லாத

 


ரஜினியார் அல்ல மிஸ்டர் பிரவீன் காந்தி (ஆமாம் நீங்கதானே ரட்சகன் என்று பெரும் செலவில் ஒரு மொக்கைப் படம் எடுத்து கே.டி.குஞ்சுமோனை கடனாளியாக்கி நஷ்டப்பட வைத்தது?)

ரஜினி யார்?

சினிமாவில் நடித்ததைத் தாண்டி அவருக்கும் தமிழக மக்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

தமிழக மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற ஏதாவது இதுவரை செய்துள்ளாரா?

குறைந்த பட்சம் இயற்கைச் சீற்றங்களின் போதாவது அவர் குவித்து வைத்துள்ள செல்வத்துக்கு பொருத்தமான அளவில் ஏதாவது நிதி கொடுத்துள்ளாரா?

குறைந்த பட்சம் தன் ரசிகர்களுக்குக் கூட ஒரு வேளை பிரியாணி கூட போடாமல் பல வருடங்களாக ஏமாற்றி வருபவர்தானே!

ரஜினி கதவாக முடியாது.

ஏனென்றால் கதவு செய்ய லாயக்கில்லாத உளுத்துப் போன மரம் அவர்?

11 comments:

  1. Rajini'yai public kakkoos'ku kathavaa vaena vaikalam.

    ReplyDelete
    Replies
    1. உளுத்துப் போன கதவு உபயோகப்படாது

      Delete
  2. ரஜினியை யார் என்று ஒருவர் கேட்டாரே, அதை நினைவூட்டுகிறது இந்த 'ரஜினியார்'.

    ReplyDelete
    Replies
    1. ரஜினியை யார் என்று கேட்டவர் திருடன் என்பதை நாளிதழ் படிப்பவர்கள் அறிவார்கள்

      Delete
    2. பொறாமையில் போட்ட பொய் வழக்கு என்பதையும் அறிவார்கள்

      Delete
  3. சினிமாவில் மட்டுமே அநீதியை கண்டு கொதித்து எழுவார் போராட்டம் நடத்தவார்.ஆனால் வெளியில் போராட்டம் நடத்தினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும்.அனைத்து பிரச்சினைகளையும் பேசியே தீர்க்க வேண்டும் என்று சொல்லுவார்.அவர் ஒரு பிஜேபியின் கைப்பாவை.

    ReplyDelete
  4. சினிமாவில் மட்டுமே அநீதியை கண்டு கொதித்து எழுவார் போராட்டம் நடத்தவார்.ஆனால் வெளியில் போராட்டம் நடத்தினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும்.அனைத்து பிரச்சினைகளையும் பேசியே தீர்க்க வேண்டும் என்று சொல்லுவார்.அவர் ஒரு பிஜேபியின் கைப்பாவை.

    ReplyDelete
  5. வெளிச்சம் போட்டு உதவுவது விளம்பரம்வலதுகை கொடுப்பது இடதுகை அறியாமல் செய்வதே உதவி! ரஜினி உழைத்த பணத்தை மொத்தமாக இழக்க அவர் ஒன்றும் பிரமச்சாரி அல்ல! முடிந்தவரை உதவுகிறார்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல காமெடி. எச்சைக்கையால் காக்காய் ஓட்டாத கருணை வள்ளல்

      Delete
  6. இருந்த இரண்டு அரசியல் கட்சிகள் என்ன பண்ணினார்கள் ரஜினி உழைத்து சம்பாதித்து வைத்து உள்ளதை அப்படியே கொடுத்து விட்டு போக வேண்டும் நாம் என்ன செய்தோம் அந்த நேரத்தில் நம் கையில் உள்ளது கிள்ளி கொடுத்தோமா? ஆனால் இன்று அவர் ஆட்சியில் வந்து செய்ய நினைக்கும் போது வரவிடாமல் திமுக ஆட்சியில் அமர குறை கூறுவது என்ன நியாயம் சாமனியர் எனும் பெயரில் எழுதி வரும் திமுக அபிமானி

    ReplyDelete