Friday, December 11, 2020

பதுங்கிட்டீங்களா மாலன்?

 


அடுத்தவர்களின் பதிவுகளுக்குச் சென்று செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் மூமூமூமூமூமூமூத்த பத்திரிக்கையாளர், ஏனோ ரஜினிக்கு சொம்பு தூக்கிய அவரது பதிலுக்கு ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் ஆற்றிய எதிர்வினைக்கு மட்டும் பதில் போடாமல் ஏதோ பதுங்கு குழியில் அடைக்கலமாகி விட்டார் போல.

பிகு: புதிய தலைமுறை வெளியிட்ட ஒரு செய்திக்கு அவர் ஒரு கமெண்ட் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட நிகழ்வு நாளைக்கு. 

No comments:

Post a Comment