மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் நக்கலான முக நூல் பதிவு கீழே உள்ளது.
ஏதோ ஒன்று வந்திருக்கிறது...
தமிழக எம்பிக்களுக்கு ஹிந்தியில் மட்டும் கடிதம் அனுப்பப்படுவது தொடர்பாக நான் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வருகின்ற நிலையில் இன்று நாடாளுமன்ற அவைத்தலைவரிடமிருந்து ஹிந்தியில் ஏதோ ஒன்று வந்திருக்கிறது.
What else to do?
ReplyDeleteNew parliament building has been planned and a function is going to be held on 10 December for starting work . This building will be over in 2002 in time for 75 anniversary of Indian Independence.
ReplyDeleteDue to Corona there will be live telecast .Members are requested to watch the same .
Sign Om Birla
தண்டச் செலவு. தேவையா இந்த வெட்டி ஆடம்ப்ரம்?
Delete