டெல்லி எல்லையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் ஒரு படம்.
சீக்கியர்கள், தமிழர்கள், நாகாக்கள், மணிப்பூரிகள் ஆகிய நாங்கள் தீவிரவாதிகள் அல்ல. நியாயத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் நிற்பவர்கள்.
அதே போல் இன்னொரு படம் அர்ணாப் உள்ளிட்ட மோடி மீடியாவின் செவிட்டிலேயே சப்பென்று அடித்துள்ளது.
மோடியிடம் விலை போய் விட்ட போலி மீடியாக்களான, ஜீ நியூஸ், ரிபப்ளிக், ஆஜ் தக் ஆகியவை எங்கள் போராட்டத்தை ஒளிபரப்ப வேண்டாம்.
No comments:
Post a Comment