தமிழைக் கொலை செய்து படேல் சிலையை காமெடி செய்த பெருமை மோடி அரசுடையது என்றால்
அதை போட்டோஷாப் செய்து காமெடியை தொடர வைத்த பெருமை தமிழக மீம் கிரியேட்டர்களையே சாரும்.
மோடியின் போட்டோஷாப் வித்தை அவருக்கு எதிராகவே திரும்புகிறது.
பாவம், இதனை படேல் சிலைக்கு செய்திருக்க வேண்டாம். ஆனாலும் தொழில் வெகு சுத்தம் என்பதையும் சொல்லத்தான் வேண்டியுள்ளது. சங்கிகளின் போட்டோஷாப்புகளில் இவ்வளவு நேர்த்தி இருக்காது . . .
அதிலும் மொட்டை ராஜேந்திரன் சூப்பர் !
dravidian goondas and commie thugs are known for insulting and undermining national leaders. They worship only third rate scoundrels such as Marx, lenin, stalin and EVR.
ReplyDeleteஏண்டா நாயே, திட்டறதுக்கு புது வார்த்தை எதுவும் கிடைக்கலையாடா பொறுக்கி!
Deleteதேசத்தலைவர்களை நாங்க அவமதிப்போமாம்.
நீங்க என்னடா செஞ்சீங்க?
கொலை செஞ்சீங்க . . .
அப்புறம் படேலுக்கு நீங்க என்ன மரியாதை செஞ்சீங்கன்னு ஒன்னு எழுதியிருக்கேன். படிச்சிட்டு வழக்கம் போல பதுங்கிடு.
மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், பெரியார் பற்றியெல்லாம் பேச உனக்கு மட்டுமல்ல, உங்க கோஷ்டியிலேயே யாருக்கும் வயசும் பத்தாது, அறிவும் கிடையாது.
பிரெய்ன் வாஷ் செஞ்சதை வாந்தியெடுக்கிற நாயெல்லாம் அவங்க பத்தி நினைக்கவே அருகதை இல்லாதவங்க
நேருவை இவனுங்க பேசாத பேச்சா?
ReplyDeleteஇப்பவும் அவரை திட்டிக்கிட்டுதான் இருக்கானுங்க.
பெருசா பேச வந்துட்டான் ஹைகோர்ட் மாதிரி