Sunday, October 7, 2018

கொடுக்கட்டும், தப்பில்லை



வாட்ஸப்பில் வந்த படம் இது. முகத்தை மட்டும் மறைத்து விட்டேன். பைக்கில் இரண்டு கையையும் விட்டு விட்டு அலைபேசியில் மும்முரமாய் மெஸேஜ் அனுப்புபவர்கள் இந்த ஒரு நபர் மட்டுமல்ல, இவரைப் போல இன்னும் பலரை அன்றாடம் பலரும் பார்க்கலாம்.

தங்கள் உயிரைப் பற்றி மட்டுமல்லாமல் அடுத்தவர் உயிரைப் பற்றியும் கவலைப்படாத இந்த மாதிரியான பொறுப்பற்ற ஆட்கள், உறுப்பு தானம் மூலமாவது உபயோகமானவர்களாக மாறட்டும் 

2 comments: