Sunday, October 7, 2018

பாவம்பா ரஜனி, விட்டிருங்க . . .

டிஜிட்டல் இந்தியாவுக்கு இப்படி ஒரு உதாரணமா?



ஏதோ குடும்பத்தில பிரச்சினை. மனைவி ஸ்கூல் நடத்தி சேர்த்த கடன், மகள்கள் படமெடுத்து சேர்த்த கடன் இதையெல்லாம் அடைக்க பொறுப்பா சினிமாவில் நடிச்சிக்கிட்டு இருக்காரு. 

அவர் ஒரிஜினல் கெட் அப்பில் வந்தா நாமெல்லாம் பார்ப்போமா? அதனால் வேறு வழியில்லாம மேக்கப் செய்துக்கிட்டு இருக்காரு.

அதை கிண்டல் செய்ய வேண்டாம்.

டிஜிட்டல் இந்தியாவுக்கு மோடியை வைத்தே நிறைய சொல்லலாம். 

1 comment:

  1. Rajiniku doopa m.s.bhaskara hire pannalaam pola irukku.

    ReplyDelete