Monday, October 1, 2018

அவங்களைத்தான் முதலில் திட்டனும்



இப்படி அபத்தமாக, கூட்டுக் களவாணிகளைப் போய் உண்மையான புரட்சி வீரர்களோடு ஒப்பிட்டு பேசின ஜெயகுமாரை கண்டபடி திட்ட வேண்டும் போல கோபம் வருகிறது.

அதற்கு முன்பு திட்டப்பட வேண்டியவர்கள்

எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் என்றும்
ஜெயலலிதாவை புரட்சித்தலைவி  என்றும்

முதலில் அழைத்தவர்களையும்

தகுதியில்லாத புகழுரையை ஏற்றுக் கொண்ட அந்த இருவரையும்தான்.



மோசமான ஒரு கலாச்சாரத்தின் துவக்கப்புள்ளி அவர்கள்தானே!

2 comments:

  1. //எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் என்றும்
    ஜெயலலிதாவை புரட்சித்தலைவி என்றும்
    முதலில் அழைத்தவர்களையும்
    தகுதியில்லாத புகழுரையை ஏற்றுக் கொண்ட அந்த இருவரையும்தான்.

    மோசமான ஒரு கலாச்சாரத்தின் துவக்கப்புள்ளி அவர்கள்தானே!//
    முற்றிலும் உண்மை.தமிழக கோமளிதனத்தின் உச்சம் இவை.
    காலில் விழவைத்தவர் இரும்பு தலைவியுமானார்.
    மக்கள் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வேறு.

    ReplyDelete
  2. அற்புதம் ,,,
    தலைவி அவலத்தின் உச்சம். அத்தனை அரசு அமைப்புகளையும் பணத்தாலும் அதிகாரத்தாலும் நாசமாக்கி சென்றார், எந்த திட்டமிடலும் இல்லாமல் வெற்று வாய் பேச்சு மட்டும் பேசி எதுவும் செய்யாமல் பிறர் செய்ததை தூற்றி சென்றார். இப்படி இருக்க ஒரு குருர மனம் வேண்டும். அதை பார்பன கூட்டம் ஆதரித்து என்ன கண்டது?

    ReplyDelete