Monday, October 8, 2018

காங்கிரஸ் -கார்ட்டூன் -எச்சரிக்கை

ஹிந்து இதழில் திரு சுரேந்திரா வரைந்துள்ள கார்ட்டூன்.



கார்ட்டூன் என்று சொல்வதை விட காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்று சொல்வது மிகவும் சரியாக இருக்கும்.

சமஜ்வாதி கட்சியையோ அல்லது பகுஜன் சமாஜ் கட்சியை புறக்கணித்து விட்டு அலட்சியம் செய்து விட்டு மத்தியப் பிரதேசத்திலோ அல்லது சத்திஸ்கரிலோ தேர்தலை சந்திப்பது பாஜகவிற்கே சாதகமாக அமையும்.

சிறுவர்கள் விளைச்சல் வீடு வந்து சேராது என்பதை ராகுல் காந்தியும் அவருடைய இளைய சகாக்களும் நிரூபித்து விடுவார்கள் போல . . .

பிகு 

காங்கிரஸ் கட்சியின் மீது எந்த பாசமும் கிடையாது. பாஜக தோற்க வேண்டும் என்ற தேசத்தின் மீதான நேசம்தான். 

No comments:

Post a Comment