தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணப் பொதுச்செயலாளரும் எங்கள் ஏ.ஐ.ஐ.இ.ஏ சங்கத் தோழருமான தோழர் களப்பிரன் அவர்களது முகநூல் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
எந்த எம்.ஜி.ஆர் படம் என்று நினைவில்லை. அந்த படத்திற்கு அந்த வசனம் பொருந்தியதோ இல்லையோ, இன்றைய சூழலுக்கு கச்சிதமாக பொருந்துகிறது.
அருமை தோழா !!!
1000 el Oruvan
ReplyDelete
Delete'ஆயிரத்தில் ஒருவன்' - அழகு தமிழில் தான் எழுதுவோமே....!