Tuesday, October 2, 2018

ரிலாக்ஸா டென்ஷன் ஆக . . .

மனதின் சுமையை குறைத்து நமக்கு புத்துணர்ச்சி தரும் வல்லமை கொண்டது இசை.

ஆனால் அந்த இசையே,
அதுவும் நாம் காலம் காலமாக ரசித்த பாடல்களாலேயே
நமக்கு மன அழுத்தம் தர முடியுமா?

முடியும் என்று நிரூபித்துள்ளார் மங்குணி அமைச்சர் ஜெயகுமார்.

இபிஎஸ்ஸும் பிஎஸ்ஸூம் சே-பிடல் என்று ஒப்பிட்டு அவர்களை மட்டும் அவர் சாகடிக்கவில்லை.


எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலேயே எம்.ஜி.ஆர் பாடல்களை கொலை செய்யும் தைரியம் அவருக்குத்தான் உண்டு.



பாருங்கள் இந்த காணொளியை . . .



சரி சரி ரொம்ப டென்ஷன் ஆகியிருப்பீங்க . . .

அதனால் கீழேயுள்ள இணைப்பின் வழியாகச் சென்று ஒரு நல்ல பாடலைக் கேளுங்கள். 




3 comments:

  1. பாவம் சுசீலாம்மா. இவனோட எல்லாம் பாட வேண்டியிருக்கு

    ReplyDelete
  2. Ji, hope you may like this video. it will remember some strange meetings.
    https://www.youtube.com/watch?v=-jj_l5EGnz0

    ReplyDelete
  3. இணையத்தில் இந்த பாடலை பார்த்தேன் விஸ்வநாதன் அவாகளின் இசையில் உருவான, வாலி எழுதி சவுந்தரரஜன் என்பவரால் பாடப்பட்ட பாட்டு.ஏதோ எம்.ஜி.ஆரே இசையமைத்து சொந்த குரலில் பாடியது போன்று எல்லோரும் சொல்கிறீர்கள்.

    ReplyDelete