Tuesday, October 16, 2018

கட்டபொம்மன் வசனம் மோடிக்கு சமர்ப்பணம்






அன்னியனுக்கு வரி கொடுக்க முடியாது என்று உரிமைக்குரல் எழுப்பி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட  கட்டபொம்மனின் நினைவு தினம் இன்று.

கட்டபொம்மன் என்றால் தமிழர்களுக்கு உடனடியாக நினைவில் வருவது நடிகர் திலகம்தான்.



வீர பாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படம் அவரது நடிப்பாற்றலை மட்டும் வெளிப்படுத்தவில்லை. விடுதலை உணர்வையும் அழுத்தமாக வலியுறுத்துகிறது.



கட்டபொம்மன் ஜாக்ஸன் துரையோடு மோதும் காட்சியும்


தண்டனை அளிக்கப்படும் முன் பேனர்மேனிடம் பொங்கும் காட்சியும்

காலமெல்லாம் நினைவில்  இருக்கும் கலைப் பொக்கிஷம் மட்டுமல்ல, அன்னியனிடம் அடிமைப்படக் கூடாது என்ற வேகத்தையும் அளிக்கும்.

பெருமுதலாளிகளின் தரகர் மோடிக்கு இக்காட்சிகள் இரண்டும் சமர்ப்பணம்.

ஆனால் இதைப் பார்த்தெல்லாம் அவருக்கு வெட்கம், ரோஷம், சூடு, சொரணை எதுவும் வராது.

ஏனென்றால்

Now let me write in English for that idiotic Sanghi who writes only in English.

Modi is the biggest Anti National who is selling India to MNCs.


No comments:

Post a Comment