Monday, October 22, 2018

"சொச்ச பாரத்' காமெடி . .மோ(ச)டி



மோடியின் “சொச்ச பாரத்” தொடர்பான விளம்பரங்கள் எவ்வளவு மோசடியானது என்பதை மேலே உள்ள படம் சொல்கிறது.

போட்டோஷாப் செய்யும் காவிக்கயவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள் என்பதையும் கூட . . .

ஒரிஜினல் படத்தில் காட்சியளிக்கும் மூன்று பேரை அகற்ற வேண்டும் என்ற எளிய விஷயத்தைக் கூட கோட்டை விட்ட இவர்கள் முட்டாள்கள் என்றால்

இவர்கள் போடும் படங்களை நம்பி இன்னும் கூட மோடியை நம்புகின்ற அதி மேதாவிகளை “வடி கட்டிய முட்டாள்கள்” என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது?

No comments:

Post a Comment