Saturday, October 6, 2018

இது உண்மையானதென்றால் . . .



சமூக வலைத்தளங்களில் உலவிக் கொண்டிருக்கிற ஒரு ரசீது இது.

இது உண்மையான பில்லா இல்லை போட்டோஷாப்பா என்று தெரியவில்லை. ஏனென்றால் நம் ஊர் பெட்ரோல்  பங்குகள் எந்த காலத்திலும் ரசீது கொடுத்தது கிடையாது. பெயர், வாகன எண் எல்லாம் இதில் உள்ளது.  

உண்மையானதென்றால் அந்த பெட்ரோல்  பங்க் உரிமையாளரின் துணிச்சலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் . . .

1 comment:

  1. Really we should appreciate his courage and loyalty for nation.

    ReplyDelete