ஹிந்தியைத் தவிர வேறு மொழியைப் பேச அருவெறுப்பாய் உள்ளது என்று சொல்லியுள்ள குடியரசுத் துணைத்தலைவர் மாண்புமிகு (இது அந்த பதவிக்கான மரியாதை) வெங்கைய்ய நாயுடு அவர்களே,
பல மதங்கள், பல்வேறு இனம், பல்வேறு மொழிகள், பலவிதமான கலாச்சாரங்கள் கொண்ட பன்முகத்தன்மை வாய்ந்த நாடு இந்தியா என்பதும் அந்த பன்முகத்தன்மைதான் இந்தியாவின் சிறப்பு என்பதை கொஞ்சம் கூட மதிக்காமல்
அந்த பன்முகத்தன்மையை சிதைத்து, சீரழித்து, ஒற்றைத் தன்மையை திணிக்க நினைக்கும் காவிக்கயவர் கூட்டத்தைச் சேர்ந்த உங்களைப் போன்றவர்கள்தான், இந்தியாவின் உயர் பதவிகளில் வீற்றுள்ளீர்கள் என்பது மிகவும் அருவெறுப்பாய்த்தான் உள்ளது.
No comments:
Post a Comment