Thursday, October 18, 2018

மோடியின் ஆயுத பூஜை எப்படி?????



மாணவர்கள் புத்தகங்களை வைத்தும்,
பல தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை வைத்தும்,
ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை வைத்தும்
இசைக் கலைஞர்கள் தங்கள் வாத்தியங்களை வைத்தும்
சங்கிகள், அரிவாள், துப்பாக்கி, உருட்டுக்கட்டை என்று
தங்களின் நிஜமான ஆயுதங்களையே வைத்தும்
ஆயுத பூஜை கொண்டாடுகின்றனர். 

மோடி எப்படி ஆயுத பூஜையை கொண்டாடுவார்?

அவரின் ஆயுதம் அவரது வாய்.

பொய்கள், அவதூறுகள், வெறிப் பேச்சுக்கள்
என்று எல்லாவற்றையுமே அவரது ஆயுதமான
வாயே வெளிப்படுத்துயுள்ளது. 

அந்த வாய்க்கு மோடி எப்படி பூஜை செய்வார்?

வாயை தனியாக கழட்டி வைக்க அந்த காலத்தில் இருந்த ஏதாவது மருத்துவ முறையை அதை பயன்படுத்துவாராக்கும்   . . .

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete