Wednesday, October 3, 2018

அந்த சிரிப்பு இன்னும் ஆபாசம்

சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்வது தொடர்பான உச்ச நீதி மன்ற தீர்ப்பு தொடர்பான கேள்விக்கு

"பெண்கள் கழிப்பறைக்கு நான் செல்ல முடியுமா? அது பாலின பாரபட்சம் என்று நான் சொல்ல முடியுமா?"

என்று அபத்தமான ஒரு ஒப்பீட்டைச் செய்கிறார் ஒருவர்.

அவரை சத்குரு என்றுதான் அழைக்க வேண்டும் என்று முன்பு ஒரு முறை கடுப்படித்துள்ளார்.

ஆம் ஜக்கி வாசுதேவ்தான் அப்படி ஒரு வாதத்தை வைத்துள்ளார். 



அவரது அந்த பதிலை விட அதை சொல்லி விட்டு ஒரு சிரிப்பு சிரிக்கிறார் பாருங்கள். 



அது அவரது பதிலை விட ஆபாசமாக உள்ளது.

பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே!

கடவுளை இழிவுபடுத்துபவர்கள், கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களே தவிர, கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. 


1 comment:

  1. So he regards the Ayyappan Temple to be a toilet for men...

    ReplyDelete