Thursday, July 8, 2021

இவரை எப்படி மந்திரியாக்கினாங்க?


 

இவரை எப்படி அமைச்சராக்கினார்கள் என்ற கேள்வியை இவரது தவறான ஆங்கிலத்தை வைத்து கேட்கவில்லை.

ஆங்கிலமோ அல்லது வேறு மொழியோ தெரியாவிட்டால் தவறில்லை. மோடி போல எல்லாம் தெரிந்தது போல சீன் போடுவதுதான் தவறு.

"காந்தி தேசத்தந்தை' என்று சொல்லத்தான் அவர் முயன்றுள்ளார். காவிக் கயவர்கள் ஏற்காத ஒன்றாயிற்றே இது! 

கோட்சேவின் சீடர்கள் எப்படி இவரை அமைச்சராக்கினார்கள் என்பதுதான் என் கேள்வி

2 comments:

  1. இதே போன்ற அமைச்சர்கள் தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள் நண்பரே!.. அதற்கு என்ன செய்வது?.. அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீநாத் சார், என் பதிவை மறுபடியும் படியுங்கள். அவரது கல்வியறிவோ, மொழி அறிவோ எனக்கு பிரச்சினையே இல்லை. காந்தி வாழ்க என்பவரை கோட்சேவின் வாரிசு எப்படி அமைச்சராக்கினார் என்ற அதிர்ச்சியைத்தான் வெளிப்படுத்தி உள்ளேன். தாய் மொழி அல்லாத ஒன்றில் தவறாக எழுதுவது தவறல்ல.

      Delete