Tuesday, July 6, 2021

கோயில் நிலம்னா குடிக்கக் கூடாதா?

 


மயிலாப்பூர் க்ளப் உறுப்பினர்களின் குடி உரிமையை பாதுகாப்பேன் என்று பிரமிட் நடராஜன் அனுப்பிய கடிதம் கீழே,.


அற நிலையத்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்து சங்கிகள் ஏன் கள்ள மவுனம் சாதிக்கின்றனர் என்று தெரியவில்லை.

ஆனால் ஒரு மகிழ்ச்சி.

இந்து கோயில் நிலங்களில் மட்டும்தான் குடிக்கக் கூடாது என்று தடை போடுவீர்களா என்று சங்கிகள் கேட்காததால் மகிழ்ச்சி. 

No comments:

Post a Comment