மத்யமர் முக நூல் குழுவில் ஒரு இஸ்லாமியர் ஈகைத் திருநாள் பற்றி எழுதியிருந்தார். அவருக்கு பலரும் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
ஆஹா, நான் காண்பதென்ன கனவா! இது மத்யமர் குழுதானா! என்று வியந்து கொண்டிருந்த நேரத்தில்
தனக்கு தானே குடை பிடிக்கும் எளிமையானவர் மோடி என்று நாங்கள் ஒரு மோடி நாமாவளி பஜனை செய்த நேரத்தில் பல படங்களைப் போட்டு எங்கள் அற்ப சந்தோஷத்தை குலைத்தீர்களே, நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று
ஒரு சங்கி
வழக்கம் போல வக்கிரத்தை காண்பித்து விட்டார்.
இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் இதே குழுவில்தான்
இந்த படத்தைப் பார்த்து விட்டு
எழுதினார்கள். அதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் ஜால்ரா அடித்தார்கள்.
அதனால்தான் அழுத்தமாக சொல்கிறேன்.
சங்கிகள் சரியான கிறுக்கர்கள்.
No comments:
Post a Comment