Friday, July 23, 2021

கொங்ககம் தானே மாலன்?

  


தனி கொங்கு மாநிலத்தை மூத்த்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் ஆதரித்து ஏதோ கட்டுரை எழுதி இருக்கார்னு இப்பத்தான் கேள்விப்பட்டேன், வாங்கற காசுக்கு ஆதரிச்சுத்தான் எழுதனும். பிழைப்பு ஓடியாகனுமே! ஆனா பெயர் விஷயத்தில் கண்டிப்பாக கறாராகத்தான் இருந்திருப்பாரு! படிச்ச யாராவது சொல்லுங்களேன்.

என்ன இருந்தாலும் கடுமையான தேச பக்தர்.

 தமிழ்நாடு என்ற பெயரையே  ஏற்காத  கொள்கைக் குன்று  “கொங்கு நாடு” என்று அழைப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வாரா என்ன?

 என்ன மாலன் சார், “கொங்கு + அகம் = கொங்ககம்” என்பதுதானே உங்க பரிந்துரை?

 அப்புறம் முக நூலை பூட்டி வைத்தால் மட்டும் உங்களை அவ்வளவு சுலபமா  விட்டு விடுவோமா என்ன! கூலிக்கு மாரடிக்கிற உங்களுக்கென்ன பெரிய ரோஷம்? வெக்கம்? சூடு? சொரணை?

 பிகு:  இந்த பதிவின் இணைப்பை அவரது ட்விட்டர் பக்கத்திலும் “மாலன் பக்கம்” என்ற பெயரில் இன்னும் திறந்து வைத்திருக்கிற ஒரு முகநூல் பக்கத்திலும் தர இருப்பதால்தான் அவருக்கு நேரடியாகவே கடைசி பத்தியை சமர்ப்பிக்கிறேன்.

No comments:

Post a Comment