பாவம்
சிப்பு சேகர்! நல்லா புலம்பறாரு!
இவர்
என்னமோ சுதந்திரப் போராட்டத்தில ஈடுபட்டு ஜெயிலுக்கு போய் தியாகம் செஞ்சவர் மாதிரியும்
அரசியல், பொருளாதாரம்,. அறிவியல், வரலாறு எல்லாவற்றிலும் டாக்டர் பட்டம் வாங்கினவர்
மாதிரியும் அந்தம்மா நமீதா என்னமோ மட்டம் மாதிரியும் புலம்பறாரு.
இரண்டு
பேருமே பாஜக என்ற ஒரே அழுக்குக் குட்டையில ஊறின வெட்டி மட்டைங்க.
இவரு
காமெடி நடிகன்,
அவங்க
கவர்ச்சி நடிகை.
தமிழ்நாட்டிற்கோ
அரசியலுக்கோ தேவையில்லாத ஆணிங்கதான்.
பிகு:
என்ன சிப்பு சேகரு, தோற்றுப் போன முருகன் மந்திரியாகிட்டாரு. அதனால மாநிலத் தலைவரை
மாத்தினாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
அதனால
மு.க.ஸ்டாலின், உதயநிதி கூட எடுத்த போட்டோவை எல்லாம் டெலிட் செஞ்சுடுங்க.
மோடி
புகழ் பாடிய 2000 ரூபாய் நோட்டில் சிப்பு இருந்த கதையை மீண்டும் அள்ளி விடுங்க. லேட்டாச்சுன்னா
ஆட்டுக்காரருக்கு வாய்ப்பு போயிடும்.
No comments:
Post a Comment