Saturday, July 10, 2021

ஓஷோ அதிர்ஷ்டசாலி. இறந்து விட்டார்.

 


கீழே உள்ள இணைப்பின் மூலம் ஒரு காணொளியை பாருங்கள்.

இலக்கிய வியாதியின் உரை


இந்த கொடுமையை எல்லாம் கேட்காமல் இறந்து போனதற்கு ஓஷோ அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். தஸ்தவயேஸ்கி மட்டும்தான் இவருக்கு சமமானவராக இருக்கும் அதிர்ஷடம் செய்தவர்.. லியோ டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி, செகாவ், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, பைரன் போன்றவர்கள் இவருக்குக் கீழேதான்.

No comments:

Post a Comment