Sunday, July 18, 2021

செல்லம்மா, செல்லம்மா!

 




இன்னும் வெளி வராத சிவ கார்த்திகேயனின் "டாக்டர்"  திரைப்படத்தின் "செல்லம்மா, செல்லம்மா" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்.

யூட்யூப் இணைப்பு இங்கே . .

பிகு: இப்படி ஒரு பாடல் உண்டு என்பது அவன் வயலின் வாசிக்கும் வரை தெரியாது. இதெல்லாம் வயதாகிக் கொண்டிருப்பதன் அடையாளமோ?

2 comments:

  1. தங்கள் மகனாரின் வயலின் வாசிப்பில் 'செல்லம்மா, செல்லம்மா' பாடலைக் கேட்டேன்!
    நன்றாக இருக்கிறது.
    அந்தப் பாடலை இதுவரை யூடியூபில் கேட்கவில்லை; கேட்கவேண்டும்!

    ReplyDelete