"தனக்கான குடையை தானே பிடிக்கும் மோடியின் எளிமையை பார்த்தீரா?" என்று மோடிக்காக ஒரு பொய்ப்பிரச்சாரம் ஒன்று துவங்கிய ஐந்து நிமிடங்களுக்குள்ளாக பல புகைப்படங்கள் வெளியாகி மோடியின் எளிமையை பல்லிளிக்க வைத்து விட்டது.
அப்படி ஐந்து நிமிட அற்ப சந்தோஷம் கூட சங்கிகளுக்கு தராத புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரனுக்கு நன்றி சொல்லி அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
தனக்கே குடை பிடிப்பதை எளிமை என்று தம்பட்டமடிக்கும் வேளையில் அடுத்தவருக்கு குடை பிடிப்பதே இயல்பானது, விளம்பரத்திற்கானதல்ல என்பதை ஓபாமா, சோனியா புகைப்படங்கள் காண்பிக்கிறது.
No comments:
Post a Comment