Monday, July 26, 2021

மாலனுடன் ஓர் உரையாடல் நிஜமாத்தாங்க . . .



என்னுடைய முகநூல் நண்பராக இருக்கும் ஒரு கவிஞரின் பதிவில் மூமூமூத்த பத்திரிக்கையாளர், “தன்னைப் பற்றிய தவறான தகவல்களை புன்னகையோடு கடந்து போவதாக சொல்லி இருந்தார்.

 


இதிலே அவரது புலம்பல் நன்றாக தெரிந்தது.  புளிச்ச மாவு ஆஜான் மீதான அச்சமா அல்லது அவரே புளித்து போய் விட்டதால் உருவான அச்சமா என்றுதான் தெரியவில்லை.

 அவருக்கு ஒரு பின்னூட்டம் இட்டேன்.

 


அதிசயத்தக்க வகையில் ஒரு பதில் கொடுத்தார்.

 அவரது புலம்பலுக்கும் பதிலுக்கும் முக நூலை பூட்டி வைத்ததற்கும் நிறைய முரண்பாடுகள். அதையும் சுட்டிக் காட்டினேன்.

 


ஆனால் இதற்கு அவரிடமிருந்து பதில் இல்லை.

 அவரை அறியாதவரின் கருத்துக்களை பொருட்படுத்துவதில்லை என்றால் அச்சம் ஏன்? நண்பர்கள் மட்டுமே பின்னூட்டமிட முடியும் என்ற செட்டிங்தான் ஏற்கனவே அவர் வைத்துள்ளார். முகநூலை மூடி விட்டதால் அவர் எழுதியதை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பை மறுத்து விட்டார்.

 ஆனால் “நான் யாரையும் பொருட்படுத்துவதில்லை” என்ற வஜனத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை.

 மடியில் பாஜக கனமிருப்பதால் மாலனுக்கு பயம். அவ்வளவுதான்.


No comments:

Post a Comment