இந்தியாவின் முதன்மையான நிறுவனம் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விற்பனையை தடுத்து நிறுத்தும் இயக்கங்களில் ஒன்றாக இன்று ட்விட்டரில்
#NoTo_IPO_LIC
என்ற செய்தியை பரப்புகிறோம்,
தேசத்தை உண்மையாக நேசிக்கிற நீங்களும் உங்கள் ட்விட்டர் கணக்கில்
#NoTo_IPO_LIC
என்றே பதிவிடுவீர்.
தீ பரவட்டும். அதில் அநீதிகள் பொசுங்கட்டும். சுயசார்பு இந்தியா உண்மையில் தழைக்கட்டும்.
No comments:
Post a Comment