தேர்தல் நெருங்க நெருங்க கமலஹாசனுக்கு மன நிலை மாறிக் கொண்டே இருக்கிறது. சாலையில் போகும் ஆம்புலன்ஸ்கள் எல்லாம் ஏதோ அவரது பிரச்சாரத்திற்கு இடையூறு செய்யும் சதி என்று கருதும் அளவுக்கு வெயில் அதிகமாகி மூளை பாதிக்கப்பட்டு விட்டது போல.
உயிருக்கு போராடும் நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்களே இவருக்கு இடையூறு என்றால் இவரெல்லாம் பதவிக்கு வந்து மக்களுக்கு என்ன கிழிக்கப் போகிறார்!
No comments:
Post a Comment