நா.ம.க என்ன ஆச்சு கார்த்திக்?
தோழர் ஆதவன் தீட்சண்யாவின் முகநூல் பதிவின் மூலம்தான் நடிகர்
கார்த்திக் இப்போது இருக்கும் கட்சியின் பெயர் “மனித உரிமை காக்கும் கட்சி”
என்றும் அதன் நிறுவனராகிய அவர் மற்ற மாநில நிர்வாகிகளை கலந்து பேசாமல் அதிமுக
கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதால் அவர்கள் எல்லாம் அமமுக கட்சிக்கு ஆதரவளிக்கப்
போவதாலவும் அறிந்து கொண்டேன்.
அதாங்க தீபா கட்சி,


 
 
No comments:
Post a Comment