Monday, March 1, 2021

வானதி மேடமுக்கு ஓவர் குசும்பு

 


சங்கிகளுக்கும் நகைச்சுவை உணர்வு உண்டு போல.

தமிழகத்தில் தங்களுக்கு கிடைத்த அடிமைகளையே, தலையாட்டி பொம்மைகளையே நினைவுப் பரிசாக கொடுப்பதெல்லாம் வேற லெவல்.

செம மேடம் ...

No comments:

Post a Comment