Sunday, March 14, 2021

தமிழர்கள் ஏன் பிஜேபியை வீழ்த்த வேண்டும்?

 


ஏராளமான காரணங்கள் உண்டு. ஏற்கனவேயும் எழுதியுள்ளேன். இனியும் எழுதுவேன்.

இன்று எரிச்சலூட்டிய மூன்று திமிர்த்தனமான காரியங்கள் இந்த பதிவில்.

தமிழகத்திற்கான வேட்பாளர் அறிவிப்பில் இந்தி உள்ளது. தமிழ் இல்லை. 


நீட் தேர்வை நிறுத்த முடியாது என்று கொக்கரிப்பவர் பாஜகவின் மகளிர் அணி பொறுப்பாளர்



குதிரை பேரத்தை பெரும் சாதனையாக சிலாகிக்கும் சங்கிகள்



No comments:

Post a Comment