ராணுவ தந்திர நிபுணத்துவத்தில் தேர்ச்சி பெற்ற காரணத்தால் இணையவாசிகளால் மேஜர் மாலன் என்று அன்போடு அழைக்கப்படும் மூத்த பத்திரிக்கையாளர் மாலன் அவர்களை ட்விட்டரில் மட்டும் பார்க்க முடிவதே இல்லை.
என்னதான் உசுப்பேத்தி விட்டாலும் பார்ட்டி பயந்து போய் பம்மி
பதுங்கி இருக்காரு. ஒரு மேஜர் இப்படி கோழையாக இருத்தல் தகுமோ?
பரவாயில்லை மாலன் சார், பயப்படாம ட்விட்டருக்கு வாங்க, உங்க கேள்விகளை தினம் அள்ளி விடுங்க.
அடுத்தவர் முக நூல் பக்கங்களுக்கு வந்து அபத்தமாக கமெண்ட் போடும் போது கிடைக்கும் எதிர்வினைதான் இங்கேயும் கிடைக்கும்..
உங்களை கலாய்ப்போம், கிழி கிழின்னு கிழிப்போம், தாக்குவோம்., திட்டுவோம், ஆனா ஆபாசமாக எதுவும் நாங்கள் பேச மாட்டாம்.
No comments:
Post a Comment