Friday, March 19, 2021

அவரும் அந்த நாளிதழும் இடதுசாரியல்ல. ஆனாலும் . . .

 


 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை ஒரு இடதுசாரி பத்திரிக்கை அல்ல. முதலாளித்துவ ஊடகம்தான். அதிலே கட்டுரை எழுதுகிற் டி.ஜே.எஸ் ஜார்ஜ் அவர்களும் ஒரு இடதுசாரி அல்ல.

ஆனாலும் திரு ஜார்ஜ் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை மீண்டும் தோழர் பினராயி விஜயன் தலைமையில் இடது முன்னணி கேரளாவில் ஆட்சியை கைப்பற்றும் என்று திட்டவட்டமாக சொல்கிறது.

களத்தின் நிலைமையை சொல்கிறது கட்டுரை. 

இன்று தீக்கதிர் நாளிதழில் வந்த அக்கட்டுரையின் தமிழாக்கம் இங்கே.

வரலாறு படைக்கப் போகிறார் பினராயி விஜயன்...

No comments:

Post a Comment