Saturday, March 20, 2021

மீண்டும் தாக்கப்பட்ட பு.மா ஆஜான்.

 


ஆஜான் ஏதோ புது கதை எழுதியிருக்காராம். அதுல நிறைய அபத்தம் இருக்காம். ஆளாளுக்கு அவரை போட்டு தாக்கறங்க.

 அது என்ன தாக்குதல்னு தெரியனும்ல!

 மூன்று ஸ்க்ரீன் ஷாட்டையும் பார்த்து மகிழ்ச்சியடையுங்கள்.

 







நீ கதையை படிச்சியான்னு கேட்காதீங்க. வாந்தி வருதுன்னு ஒரு டாக்டரே சொல்லறாரு. இன்னிக்கு எங்க கோட்ட மகளிர் மாநாடு வேற இருக்கு. எதுக்கு தேவையில்லாத ரிஸ்க்?

 

ஆஜானுக்கு ஒரு எச்சரிக்கை.

 

அப்புறம் ஆஜானே, இந்த மூணு பேருமே அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் படங்களில் ஒளிந்து கொண்டுள்ள அதி தீவிர பெந்தெகோஸ்தேக்களோ அல்லது கிறிஸ்துவர்களோ அல்ல, தங்களின் உண்மையான பெயருடன், தங்களின் சுய புகைபடத்தை வைத்திருப்பவர்கள். தங்களின் அரசியல் சித்தாந்தம் என்னவென்பதையும் வெளிப்படையாக சொல்பவர்கள். அதனால் உங்க வழக்கமான கீழமை உத்தியை பயன்படுத்தி அதுக்கு வேற தனியா அடி வாங்காதீங்க.

பிகு: இன்று மாலை மீண்டும் மாலன் . . . .

 

No comments:

Post a Comment