வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் முகநூல் பக்கத்தில் கீழே உள்ள வேண்டுகோளை பார்த்தேன். ஒரு ஜாதி சங்கம், தன் சமுதாய உறுப்பினர்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பியுள்ள கடிதம் இது.
போளூர், கலசப்பாக்கம், வேலூர் என்று மூன்று தொகுதிகளில் திமுக, அதிமுக என்று இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க சொன்னதுதான் நல்ல காமெடி.
வாக்குச்சீட்டு முறையாக இருந்தால் "ஏணிக்கு ஒரு குத்து, தென்னை மரத்துக்கு ஒரு குத்து" என்று நேர்மையாக நடந்து கொண்டு வோட்டை செல்லாத ஓட்டாக மாற்றி விடலாம்.
இயந்திரத்தில் என்ன செய்வார்கள்?
No comments:
Post a Comment