காந்தியின்
குரங்குகளுக்கும் சங்கி மங்கிகளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
காந்தியின்
குரங்குகள்
தீயவற்றை
பார்க்காது
தீயவற்றை
கேட்காதுதீயவற்றை
பேசாது.
ஆனால்
சங்கி மங்கிகளோ
மோடி
செயலற்ற திறமையற்ற பிரதமர், மத வெறியர், பொய்யர், விளம்பர மோகி, கார்ப்பரேட் தரகர்,
கலவரப் பிரியர் ஆகிய யதார்த்தமான உண்மைகளை
பார்க்க
மாட்டார்கள்,
கேட்க
மாட்டார்கள்
பேச
மாட்டார்கள்
“மத்யமர்”
குழுவில் சங்கி மங்கிகள் போடும் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்த்தால் இந்த உண்மை
உங்களுக்கே மிக நன்றாக புரியும்.
இந்த
மூடர் கூட்டம்தான் மோடியின் மூல தனம்.
No comments:
Post a Comment