Thursday, February 4, 2021

"வடை" மோடி சீடர்கள் மட்டும்!!!!!!!!

 


பிஜேபியின் சம்பித் பாத்ரா: 1984இல் சீக்கியருக்கு எதிரான கலவரம் நடந்த போது ராகுல் காந்தியும், ரியானாவும் டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்தார்களா?

மந்த புத்தியே,
ராகுல் பிறந்தது 1970இல்
ரியானா பிறந்தது 1988இல்
ட்விட்டர் அறிமுகமானது 2006இல்
- பேராசிரியர் ரவீந்திரன் ஶ்ரீராமச்சந்திரன்

ஆச்சர்யம் வேண்டாம் பேராசிரியரே,

டிஜிட்டல் காமெரா கண்டுபிடிக்கப்படுவதற்கு பல வருடங்கள் முன்பே டிஜிட்டல் காமெராவில் அத்வானியை வண்ணப்புகைப்படம் எடுத்து இந்தியாவில் மின்னஞ்சல் அறிமுகம் ஆகும் முன்பே அந்த வண்ணப்படங்களை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பி அத்வானியை வாய் பிளக்க வைத்த "வடை" மோடியின் சிஷ்யர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்?

மோடி கண்டித்ததாக ஒரு ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட் வந்தாலும் ஆச்சர்யப் பட வேண்டாம்.

அவர்களிடம் ஒரு மிகச் சிறந்த தொழில் நுட்பம் உள்ளது.

அதுதான்

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
போட்டோஷாப் ....
😝😝😝😝😝😝😝😝

No comments:

Post a Comment