Thursday, February 11, 2021

கங்கனா- ஆஜான் காப்பி, மோடி போட்டி


 

தமிழின் முதன்மையான எழுத்தாளன் நான்தான். எந்த மொழியில் எழுதினாலும் நாந்தான் அந்த மொழியின் முதன்மையான எழுத்தாளன் என்று புமா ஆஜான் சொன்னார்.

அதையே அக்மார்க் சங்கி கங்கனா ரணவத்தும் சொல்லியுள்ளார்.



தமிழில் அவர் நடித்த தாம்தூம் படத்தின் சில காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். அப்படி ஒன்றும் சிறந்த நடிகையாக அவர் ஈர்க்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவர் சொன்னது மோடியின் காதுக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மோடி நிச்சயம் வருத்தப்படுவார். அவருக்கு இருக்கும் ஒரே நல்ல பெயர் மிகச் சிறந்த நடிகர் என்பதுதான். அதற்கும் போட்டிக்கு வந்தால் எப்படி!

No comments:

Post a Comment